தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலச்சிக்கல் குறைய

Go down

மலச்சிக்கல் குறைய Empty மலச்சிக்கல் குறைய

Post  oviya Wed Mar 20, 2013 9:30 am

அறிகுறிகள்:

மலச்சிக்கல்.
தேவையான பொருள்கள்:

சிற்றாமணக்கு எண்ணெய்.
சின்ன வெங்காயம்.
உப்பு.
சாதம்.
செய்முறை:
ஒரு தேக்கரண்டி அளவு சிற்றாமணக்கு எண்ணெயை ஊற்றி சூடானதும் நீளமாக வெட்டிய சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக சிவக்க வதக்கி இறக்கி வைத்து கொள்ளவும். அதில் சுடுசாதத்தை போட்டு உருண்டையாக உருட்டி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
குறிப்பு:

இரவு சாப்பிடுவதற்கு முன் இதை சாப்பிட்டு பிறகு வழக்கமான சாப்பாட்டை சாப்பிடலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum