மலச்சிக்கல் குறைய
Page 1 of 1
மலச்சிக்கல் குறைய
முடக்கொத்தான் இலை, மூச்சரைச்சாரணை இலை, மூச்சரைச்சாரணை வேர், குப்பைமேனி இலை ஆகியவற்றை இடித்து அதனுடன் கால் லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெயை விட்டு காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
முடக்கொத்தான் இலை
முடக்கொத்தான் இலை
மூச்சரைச்சாரணை இலை
மூச்சரைச்சாரணை இலை
குப்பைமேனி
குப்பைமேனி
அறிகுறிகள்:
வயிற்றுவலி.
மலச்சிக்கல்.
தேவையான பொருட்கள்:
முடக்கொத்தான் இலை.
மூச்சரைச்சாரணை இலை.
மூச்சரைச்சாரணை வேர்.
குப்பைமேனி இலை.
சிற்றாமணக்கு எண்ணெய்.
செய்முறை:
முடக்கொத்தான் இலை, மூச்சரைச்சாரணை இலை, மூச்சரைச்சாரணை வேர் குப்பைமேனி இலை ஆகியவற்றை இடித்து அதனுடன் கால் லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெயை விட்டு காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum