கீழாநெல்லித் தைலம்
Page 1 of 1
கீழாநெல்லித் தைலம்
தேவையான பொருட்கள்:
கீழாநெல்லி செடி.
பால்.
நல்லெண்ணெய்.
செய்முறை:
கீழாநெல்லி இலை வேர் ஆகியவற்றை இடித்து கால்படி சாறு பிழிந்து, அத்துடன் கால்படி பாலும், கால்படி நல்லெண்ணெயையும் சேர்த்து, அடுப்பிலேற்றித் துழவிக் கொண்டே காய்ச்சி, கால் படியாகச் சுண்டியவுடன் இறக்கி வடி கட்டி புட்டிகளில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த தைலத்தைத் தலை குளிர தேய்த்து, சீயக்காயால் எண்ணெய் பசையைப் போக்கிக் குளித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
பித்த மயக்கம், தலை கிறுகிறுப்பு, கண் எரிவு ஆகிய நோய்கள் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum