தலைவலி தைலம்
Page 1 of 1
தலைவலி தைலம்
தேவையான பொருட்கள்:
மிளகாய்- 200 கிராம்
மிளகு – 100 கிராம்
பால் – 1/2 லிட்டர்
நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை:
மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
எவ்விதமான தலைவலியும் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஆபத்தான தலைவலி ஒற்றைத் தலைவலி..
» ஆபத்தான தலைவலி ஒற்றைத் தலைவலி..
» உணவினால் உண்டாகும் தலைவலி!என்னென்ன உணவினால் தலைவலி ஏற்படுகின்றது அதை எப்படி தவிர்க்கலாம்.
» கூந்தலுக்கான தைலம்
» அருகு தைலம்
» ஆபத்தான தலைவலி ஒற்றைத் தலைவலி..
» உணவினால் உண்டாகும் தலைவலி!என்னென்ன உணவினால் தலைவலி ஏற்படுகின்றது அதை எப்படி தவிர்க்கலாம்.
» கூந்தலுக்கான தைலம்
» அருகு தைலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum