தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாவன ஓமம் பாவன ஓமம்

Go down

பாவன ஓமம்  பாவன ஓமம் Empty பாவன ஓமம் பாவன ஓமம்

Post  oviya Wed Mar 20, 2013 9:13 am

தேவையான பொருட்கள்:

ஓமம் – 350 கிராம்
புளித்த மோர் – 1/2 லிட்டர்
எலுமிச்சம் பழச்சாறு – 16 அவுன்ஸ்
இந்துப்பு – 150 கிராம்
செய்முறை:

ஓமத்தை இளவறுப்பாக வறுத்து கசக்கி, உமி நீக்கி ஒரு நாள் முழுவதும் புளித்த மோரில் ஊற வைத்து எடுத்து உலர்த்திய பிறகு, எலுமிச்சம் பழச்சாற்றுடன் இந்துப்பையும் சேர்த்துக் கரைத்து அதில் இரண்டு நாள் ஊறவைத்து உலர்த்தி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:

குழந்தைகளுக்கு ஐந்து கிராம் அளவு சாப்பிட கொடுக்கவேண்டும். பெரியவர்கள் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும்.
தீரும் நோய்கள்:

வயிற்றுவலி, வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம் முதலிய நோய்கள் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum