பாவன இஞ்சி
Page 1 of 1
பாவன இஞ்சி
தேவையான பொருள்கள்:
இஞ்சி.
எலுமிச்சை பழச்சாறு.
இந்துப்பு.
செய்முறை:
இஞ்சியை பொடி துண்டுகளாக அல்லது வட்ட துண்டுகளாக நறுக்கி காய வைத்து கொள்ளவும். தேவையான எலுமிச்சை பழச்சாறில் சிறிது இந்துப்பு போட்டு கரைத்து அதில் காய்ந்த இஞ்சித் துண்டுகளை போட்டு ஊற வைத்து மறுநாள் எடுத்து உலர்த்தி விட வேண்டும். பிறகு வெயிலில் நன்றாக உலர்த்தி விட்டு அதை சீசாவில் போட்டு வைத்து கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இதில் சிறிது வாயில் போட்டு மென்று விழுங்கி தண்ணீர் குடித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
ஜீரணம், பித்த மயக்கம், பித்த வாந்தி, வயிற்று உப்புசம், வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்ற நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum