கேரட் பேபிகார்ன் சாலட்
Page 1 of 1
கேரட் பேபிகார்ன் சாலட்
தேவையான பொருள்கள்:
கேரட் = அரை கிலோ
பேபிகார்ன் = 2
வெள்ளை மிளகு = 1 ஸ்பூன்
சாலட் கீரை = சிறிது
பச்சை மிளகாய் = 2
எலுமிச்சைச்சாறு = 1 ஸ்பூன்
சீரகப்பொடி = 1 ஸ்பூன்
சீஸ் துருவியது = அரை கப்
கொத்தமல்லி = 1 கட்டு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக் கொள்ளவும். பேபிகார்னை பொடியாக நறுக்கவும். வெள்ளை மிளகை பொடி செய்யவும். கொத்தமல்லியையும், சாலட் கீரையையும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து எலுமிச்சைச்சாறு கலந்து அதனுடன் சீரகப்பொடி, சீஸ் தூவி பரிமாறவும்.
சுவையான கேரட் பேபிகார்ன் சாலட் தயார். இதை பிரட், சமோசா, பரோட்டா போன்றவற்றோடு பரிமாற மிகவும் அருமையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
கேரட்டில் வைட்டமின்கள் A, B, C, D, E, G, K மற்றும் கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் சல்பர் உள்ளது.
இதனால் குறிப்பாக கண்புரை மற்றும் இதர கண் பிரச்சினைகள் குறையும். உடலுக்கு சக்தியளிக்கிறது. இது இரத்த சோகை, இரத்த ஓட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை குறைக்கும். செரிமான பிரச்சினை மற்றும் புண்கள், ஆஸ்துமா போன்றவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கேரட் பேபிகார்ன் சாலட்
» கேரட் பேபிகார்ன் சாலட்
» கேரட் பேபிகார்ன் சாலட்
» கேரட் பேபிகார்ன் சாலட்
» கேரட் சாலட்
» கேரட் பேபிகார்ன் சாலட்
» கேரட் பேபிகார்ன் சாலட்
» கேரட் பேபிகார்ன் சாலட்
» கேரட் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum