கேரட் பேபிகார்ன் சாலட்
Page 1 of 1
கேரட் பேபிகார்ன் சாலட்
தேவையான பொருள்கள்:
கேரட் - அரை கிலோ
பேபிகார்ன் - 2
வெள்ளை மிளகு - 1 ஸ்பூன்
சாலட் கீரை - சிறிது
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்
சீரகப்பொடி - 1 ஸ்பூன்
சீஸ் துருவியது - அரை கப்
கொத்தமல்லி - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
•கேரட்டை துருவிக் கொள்ளவும்.
•பேபிகார்னை பொடியாக நறுக்கவும்.
•வெள்ளை மிளகை பொடி செய்யவும்.
•கொத்தமல்லியையும், சாலட் கீரை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
•நறுக்கிய அனைத்தையும் ஒன்றாக கலந்து எலுமிச்சைச்சாறு, உப்பு கலந்து அதனுடன் சீரகப்பொடி, சீஸ் தூவி பரிமாறவும்.
•சுவையான கேரட் பேபிகார்ன் சாலட் தயார்.
கேரட் - அரை கிலோ
பேபிகார்ன் - 2
வெள்ளை மிளகு - 1 ஸ்பூன்
சாலட் கீரை - சிறிது
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்
சீரகப்பொடி - 1 ஸ்பூன்
சீஸ் துருவியது - அரை கப்
கொத்தமல்லி - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
•கேரட்டை துருவிக் கொள்ளவும்.
•பேபிகார்னை பொடியாக நறுக்கவும்.
•வெள்ளை மிளகை பொடி செய்யவும்.
•கொத்தமல்லியையும், சாலட் கீரை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
•நறுக்கிய அனைத்தையும் ஒன்றாக கலந்து எலுமிச்சைச்சாறு, உப்பு கலந்து அதனுடன் சீரகப்பொடி, சீஸ் தூவி பரிமாறவும்.
•சுவையான கேரட் பேபிகார்ன் சாலட் தயார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum