வெங்காயத்தை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
Page 1 of 1
வெங்காயத்தை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
வெங்காயத்தை தாக்கும் பூச்சிகள்:
இலைப்பேன்
வெங்காய ஈ
வெட்டுப்புழு
இலைப்பேன்
- பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- இப்பூச்சிகள், இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும்.
- இலைகள் நுனியிலிருந்து வாடும்.
- இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும்.
- அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும்.
வெங்காய ஈ
- சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும்.
- அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள
தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும். - இதனைக் கட்டுப்படுத்த மீதைதல் டெமட்டான் 25 இசி 1 மிலி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
- அல்லது மோனோகுரோட்டோபாஸ் ஒரு மில்லி மருந்துடன் டீப்பால் 0.5 மில்லி
மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் கலந்து தெளிக்கவேண்டும்.
வெட்டுப்புழு
- இப்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும்
- இதனைக் கட்டுப்படுத்த குளோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும்.
- வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராகப் பயிரிட்டு அதில்
காணப்படும் சந்தனப் பொட்டு போன்ற முட்டைக் குவியல்களையும், கூட்டமாகக்
காணப்படும். - இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்கவேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொய்யாவை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» மக்காச்சோளம் தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» மக்காச்சோளம் தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum