தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில் சிம்பு-நயனை ஜோடியாக பார்க்கலாம்!

Go down

விரைவில் சிம்பு-நயனை ஜோடியாக பார்க்கலாம்!  Empty விரைவில் சிம்பு-நயனை ஜோடியாக பார்க்கலாம்!

Post  ishwarya Tue Mar 19, 2013 5:15 pm

நயன்தாரா- பிரபு தேவா காதல் முறிந்து தற்போது மீண்டும் தமிழ், தெலுங்கு என படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார் நயன்தாரா. தமிழில் விஷ்ணுவர்தன் - அஜித் இணையும் படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார் நயன். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் நயன்தாராவை பற்றி ஒரு தகவல் ஒன்று பரவி வருகிறது. நயன்தாராவின் முன்னாள் காதலர் சிம்பு. இருவரும் இணைந்து 'வல்லவன்' படத்தில் நடித்தார்கள். இருவரும் ஒன்றாக இருப்பது போல் உள்ள புகைப்படங்கள் இப்போதும் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இருவருமே தங்களது காதலை உதறி விட்டு தங்களது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். 'ஒஸ்தி' படத்தில் இடம்பெற்ற 'கலாசலா' பாடலுக்கு ஆடுவதற்கு நயன்தாராவிடம் கேட்டதற்கு அவரோ வேண்டாம் என்று மறுத்துவிட்டார். சிம்பு "நயன்தாராவோடு மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?" என்ற கேள்விக்கு அவரோடு நடிப்பதற்கு தனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்றும், கதைக்காக தேவைப்பட்டால் நடிப்பேன் என்று கூறினார். இந்நிலையில் கோடம்பாக்கத்தில் ஒரு முக்கிய இயக்குநர், சிம்பு - நயன்தாரா நடிக்க ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம். நயன்தாரா தனது பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டதால் சிம்புவோடு நடிக்க வேண்டாம் என்று கூற மாட்டார் என்று தீர்க்கமாக நம்புகிறாராம். வில்லங்கத்துக்கு வித்திடுகிற மாதிரியிருக்கே......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நயனதாரா கல்யாணம் நடக்கட்டும், பார்க்கலாம்-பொடி வைக்கும் சிம்பு
» எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை – ஜோடியாக நடிக்க ரெடி!- சிம்பு, நயன்தாரா அறிவிப்பு
» அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்: அன்னக்கொடியும் கொடிவீரனும் சங்கதி இது!
» வழி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்: பாகம் 1
» கேடியை குடும்பத்தோடு பார்க்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum