கீரை சாகுபடி
Page 1 of 1
கீரை சாகுபடி
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும். உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம்.
கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.
பருவம் : ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை மூன்று முறை நன்கு எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின் 2 x 1.5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரமிடுதல் : எக்டருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ கொடுக்கக்கூடிய அராசயன உரங்களை அளிக்கவேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கீரை சாகுபடி
» ஒரு ஏக்கரில் கீரை சாகுபடி செய்து 2 லட்சம் ருபாய் சம்பாதிப்பது எப்படி?
» கீரை அடை
» கீரை அடை கீரை அடை
» கீரை வடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum