கீரை அடை கீரை அடை
Page 1 of 1
கீரை அடை கீரை அடை
*முளைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
*புழுங்கலரிசி 1 கப்
*துவரம்பருப்பு 1/2 கப்
*கடலைப்பருப்பு 1/2 கப்
*பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
*பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
*நிலக்கடலை 10
*மிளகாய் வற்றல் 5
*பச்சைமிளகாய் 5
*பெருங்காயம் 1 துண்டு
*உப்பு,எண்ணைய் தேவையானது
*பொடியாக நறுக்கிய முளைக்கீரையை நன்றாக அலசி மைக்ரோ வேவ் ல ஒரு நிமிடம் சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.தேவையானவையில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் (கீரையை தவிர்த்து)
*6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.(மிகவும் நைசாக அரைக்கவேண்டாம்).
அரைத்த மாவில் கீரையை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
*தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடை மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி சுற்றி எண்ணைய் விடவேண்டும்.
நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணைய் விட்டு முறுகலாக வந்ததும் எடுக்கவேண்டும்
*முளைக்கீரைக்கு பதில் முருங்கைக்கீரை,சிறுகீரை,பசலைக்கீரை சேர்க்கலாம்..

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum