தமன்னாவின் 'ஏன் என்றால் காதல் என்பேன்'
Page 1 of 1
தமன்னாவின் 'ஏன் என்றால் காதல் என்பேன்'
பிரபல இளம் நடிகரை காதலித்தார், அதனால்தான் நடிகரின் திருமணத்தை முன்னிட்டு தமன்னா ஆந்திராவுக்கு பார்சல் பண்ணப்பட்டார் என இண்டஸ்ட்ரியில் நெருப்போடு புகையை கிளப்பிய தமன்னா மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இது டபுள் டமாக்கா. 'ஏன் என்றால்.. காதல் என்பேன்'. இதுதான் தமன்னா நடிக்கப் போகும் படத்தின் பெயார். தெலுங்கு நடிகர் ராம் ஹீரோ. கருணாகரன் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இந்தப் படம் தனக்கு தமிழில் பழைய இடத்தைப் பெற்றுத் தரும் என நம்புகிறார் தமன்னா. ஓ... பேஷா வாங்கம்ணி... மீண்டுமொரு அடமழைக்காக ரசிகர்கள் காத்துக்கிட்ருக்காங்க....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழில் காதல் படம் என்றால் அது முரளிதான் – சரோஜாதேவி புகழாரம்
» ”காதல் தோல்வி என்றால் நான் தானா” - தனுஷிடம் சீறிய நயன்தாரா?
» தமன்னாவின் வேகம்
» தமன்னாவின் ரகளை
» தமன்னாவின் தாராள அறிவிப்பு
» ”காதல் தோல்வி என்றால் நான் தானா” - தனுஷிடம் சீறிய நயன்தாரா?
» தமன்னாவின் வேகம்
» தமன்னாவின் ரகளை
» தமன்னாவின் தாராள அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum