அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
சிறப்பம்சம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு. ஏழு சுடர்கள் 5 கரங்கள் 3 கால்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. .
அதிசயம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்

» அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum