அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
சிறப்பம்சம்:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்)நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி "திருச்சேறை' ஆனது. .
அதிசயம்:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
» அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
» அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum