விரைவில் நடிகையாகும் டாப்ஸியின் தங்கை
Page 1 of 1
விரைவில் நடிகையாகும் டாப்ஸியின் தங்கை
டாப்ஸியின் தங்கை ஷாகுன் விரைவில் நடிக்க வருகிறார். தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை பார்த்து வரும் டாப்ஸியின் தங்கை விரைவில் நடிக்க வருகிறார். பஞ்சாபைச் சேர்ந்த டாப்ஸி தமிழில் ஆடுகளம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் அவ்வப்போது நடிக்கும் டாப்ஸி தெலுங்கில் கவர்ச்சி ராஜ்ஜியமே நடத்தி வருகிறார். டாப்ஸி தற்போது அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிக்கும் வலை படத்தில் நடித்து வருகிறார். தங்கைக்கு படம் தேர்வு செய்ய தாம் உதவுவதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செக்ஸி நடிகையாகும் வாகை சூடவா இனியா!
» காஜல், டாப்ஸியின் கலக்கல் கவர்ச்சியில் உருவான 'வீரய்யா'!
» காஜலின் தங்கை நிஷாவும் தமிழுக்கு வருகிறார்
» ஜில்லாவில் அக்காவுடன் இணையும் தங்கை
» விஜய் படத்தில் காஜல் அகர்வாலின் தங்கை?
» காஜல், டாப்ஸியின் கலக்கல் கவர்ச்சியில் உருவான 'வீரய்யா'!
» காஜலின் தங்கை நிஷாவும் தமிழுக்கு வருகிறார்
» ஜில்லாவில் அக்காவுடன் இணையும் தங்கை
» விஜய் படத்தில் காஜல் அகர்வாலின் தங்கை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum