தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் 'வெற்றிச் செல்வன்'

Go down

அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் 'வெற்றிச் செல்வன்'  Empty அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் 'வெற்றிச் செல்வன்'

Post  ishwarya Tue Mar 19, 2013 2:18 pm



இயக்குநர் ருத்ரன் இயக்கும் 'வெற்றிச் செல்வன்' படத்தில் அஜ்மல் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால் இப்படத்தை விஜய்க்காக உருவாக்கியதாக இயக்குநர் கூறியுள்ளார். பல்வேறு காரணங்களால் விஜய் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. சமூகத்தை மாற்ற நினைக்கும் மூன்று இளைஞர்களின் கதையே மையக் கரு. அதனை எவ்வாறு வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக கொண்டு செல்வதே திரைக்கதை என்று கூறுகிறார் ருத்ரன். அஜ்மலுக்கு ஜோடியாக ராதிகா அப்தி நடிக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுத இசையமைக்கிறார் மணி சர்மா. இப்படத்திற்கு 'ரணம்' என்று பெயரிடப்பட்டு பிறகு 'சத்யவான்' என்று மாற்றப்பட்டது. ஆனால், படத்தின் தலைப்பு நேர்மறை எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணி பிறகு இப்படத்திற்கு நான் வைத்த பெயர் தான் 'வெற்றிச் செல்வன்' என்கிறார் இயக்குநர். பார்க்கிறவங்கள ரணகளமாக்கிப்புடாதீங்க.....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum