வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி
Page 1 of 1
வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி
கோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
நெல், கரும்பு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களின் உற்பத்திக்கு பெயர் போன கோபி பகுதியில், ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர்.
உரம் விலை பல மடங்கு உயர்வு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் சாகுபடியும், சரியான விலை கிடைக்காததாலும், குறித்த காலத்தில் கரும்பு வெட்டாததால் கரும்பு சாகுபடியும், நிரந்தர விலை இல்லாததால் மஞ்சள் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டுக்கு குறைந்து வருகிறது.
இதனால், குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய தோட்டக்கலை பயிர்களை கோபி விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், புடலை, மக்காச்சோளம், சேனை கிழங்கு, சாம்பாரில் பயன்படுத்தப்படும் வெள்ளை பூசணி, பொரியலில் பயன்படுத்தப்படும் சர்க்கரை பூசணி ஆகியவை அதிகம் பயிராகிறது.
90 முதல் 120 நாட்களில் அறுவடைக்கு வரும் கத்திரி, பயிரிடுவதன் மூலம் இரண்டு முதல் ஐந்து டன் வரை கத்தரி கிடைக்கும். 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
பனிக்காலத்தில் கத்திரி செடியில் பூக்கள் அழுகி விடும்; உற்பத்தி குறைவாக இருக்கும்
வாழையில் கத்திரி ஊடுபயிராக பயிரிட்டுள்ளதால், கோடை வெயிலிலும் சீராக பூ பூப்பதால் விளைச்சல் நன்றாக உள்ளது.
ஒரு ஏக்கர் வாழையில் ஊடுபயிராக கத்தரி பயிரிட்டால், இரண்டு முதல் ஐந்து டன் கத்திரி விளைச்சலாகும்.
செலவு போக, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அனைத்து வகையான பயிர்களிலும் ஏதேனும் ஒரு வகையாக தோட்டக்கலை பயிர் ஊடுபயிர் செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட லாபம் கிடைக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி
» வாழையில் ஊடுபயிராக கொத்தவரை சாகுபடி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
» வாழையில் ஊடுபயிராக வெள்ளரி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
» வாழையில் ஊடுபயிராக கொத்தவரை சாகுபடி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
» வாழையில் ஊடுபயிராக வெள்ளரி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum