இலியானாதான் வேணும்.. அடம்பிடிக்கும் நடிகர்கள்
Page 1 of 1
இலியானாதான் வேணும்.. அடம்பிடிக்கும் நடிகர்கள்
'நண்பன்' வெற்றியடைந்தாலும் அடைந்தது, இலியானாவுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அக்ஷய் குமார் நடிக்கவுள்ள 'கிலாடி 786' படத்துக்கு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். "எவ்வளவு சம்பளம் கேட்டாலும் பரவாயில்லை. இலியானாதான் இப்படத்தில் நடிக்கவேண்டும்' என்று அக்ஷய் குமாரே தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டாராம். இம்ரான்கான், அஜய் தேவ்கன் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும் இலியானா தங்கள் படத்தில் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறார்களாம். ஆனால், "எனக்கு ஓர் ஆண்டுக்கு தெலுங்கு படங்கள் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு ஹிந்தியில் நடிக்கும் எண்ணம் இல்லை" என்று கறார் காட்டி வருகிறாராம் இலியானா. எல்லாம் நேரம்டா சாமி....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 10 போதாது 25 வேணும்! : லட்சுமி ராய்
» சுருக்கம் வேண்டாம்! பளபளப்பு வேணும்!
» வெயிட்டான தொழிலதிபர் வேணும்! சமீரா
» சிம்புன்னா.. 2 மடங்கு வேணும்: நயன்தாரா அதிரடி!
» பிரபுதேவா எனக்கு வேணும்! கோர்ட்டில் காதல் மனைவி மனு!!
» சுருக்கம் வேண்டாம்! பளபளப்பு வேணும்!
» வெயிட்டான தொழிலதிபர் வேணும்! சமீரா
» சிம்புன்னா.. 2 மடங்கு வேணும்: நயன்தாரா அதிரடி!
» பிரபுதேவா எனக்கு வேணும்! கோர்ட்டில் காதல் மனைவி மனு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum