செல்வராகவனின் புதல்வி பெயர் லீலாவதி
Page 1 of 1
செல்வராகவனின் புதல்வி பெயர் லீலாவதி
பிரபல இயக்குநரும் தனுஷின் அண்ணணுமான செல்வராகவனுக்கு கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியையே செல்வராகவன் தன் மனைவியாக்கிக்கொண்டார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நேற்று தனது வீட்டில் எல்லோரையும் அழைத்து பெயர் வைத்திருக்கிறார், செல்வராகவன். குழந்தையின் பெயர் லீலாவதி. லீலாவதி பெயருக்கு சமஸ்கிருதத்தில் தோற்றம் மற்றும் அழகான என்று பொருள். குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக தனது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டு மற்றும் இணையதளத்தில் முழுமையான தேடல்கள் நடத்திய பிறகே லீலாவதி என்ற பெயரை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். இப்போது செல்வராகவன் ஆர்யா, அனுஷ்காவை வைத்து இயக்கும் 'இரண்டாம் உலகம்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். புதுசு புதுசா யோசிக்கிறீங்க.. பேர மட்டும் ஏன் பழசா..?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செல்வராகவன் குழந்தை பெயர் லீலாவதி
» செல்வராகவனின் ‘மின்னல்’ படம்!
» செல்வராகவனின் இரண்டாம் உலகம்
» ஆக்ஷன் ஹீரோயினாகிறார் அனுஷ்கா – இது செல்வராகவனின் மேஜிக்
» செல்வராகவனின் இரண்டாம் உலகம் – முதல் பார்வை
» செல்வராகவனின் ‘மின்னல்’ படம்!
» செல்வராகவனின் இரண்டாம் உலகம்
» ஆக்ஷன் ஹீரோயினாகிறார் அனுஷ்கா – இது செல்வராகவனின் மேஜிக்
» செல்வராகவனின் இரண்டாம் உலகம் – முதல் பார்வை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum