தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாங்காக்கில் விஜய் பாட்டு!

Go down

பாங்காக்கில் விஜய் பாட்டு! Empty பாங்காக்கில் விஜய் பாட்டு!

Post  ishwarya Tue Mar 19, 2013 1:24 pm

துப்பாக்கி' படத்திற்காக தனது உடலமைப்பு எல்லாம் மாற்றி ஒரு தோட்டாவாகவே நடித்து வருகிறாராம் விஜய். மும்பையில் எவ்வித தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்திற்காக பாங்காக்கில் விஜய், காஜல் அகர்வால் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இப்பாடலை பாடியிருப்பவர் விஜய். இளைஞர்களின் ரசனையை மனதில் கொண்டு இப்பாடலுக்கு டியூன் போட்டிருக்கிறாராம் ஹாரிஸ். இரண்டு வாரங்கள் முன்னர் சென்னையில் இப்படத்தின் பாடலை தயார் செய்தவர்கள், தற்போது அதை பாங்காக்கில் படமாக்கி வருகிறார்கள். விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும், அதே நேரத்தில் தனது பாணியை கைவிடாமல் 'துப்பாக்கி'யை தயார் செய்து வருகிறாராம் முருகதாஸ். இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார். என்கவுண்டர் போலீஸ்காரரின் கதையே இப்படத்தின் கரு. தமிழில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தை இந்தியிலும் இயக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருதாஸ். இந்தியில் விஜய் நடிக்கும் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஓ... பேஷா பண்ணுங்கோ! எங்கன்னா என்ன.. தோட்டா பாய்ஞ்சா சரி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» துப்பாக்கி'க்காக விஜய் பாடிய பாட்டு
» ‘ஒரு பாட்டு முழுக்க கலர் முடி..’ – கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!!
» ‘கோ’ படத்தில் ‘நட்சத்திர பாட்டு’… விஜய் – ஆர்யா – தனுஷ் ஆடுகின்றனர்!
» இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘தலைவா’
» விஜய் படத்தில் வில்லனா?: பாடகர் விஜய் ஜேசுதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum