தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வித்யா பாலன் வேடத்தில் சினேகா?!

Go down

வித்யா பாலன் வேடத்தில் சினேகா?! Empty வித்யா பாலன் வேடத்தில் சினேகா?!

Post  ishwarya Tue Mar 19, 2013 12:51 pm

தி டர்ட்டி பிக்சர் ' படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்ற வித்யா பாலன் நடிப்பில் அடுத்து வெளியான படம் 'கஹானி'.
நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி, தொலைந்து போன தன் கணவனைத் தேடி இந்தியா வருவது போல அமைக்கப்பட்ட த்ரில்லர் திரைக்கதை தான் 'கஹானி'. 'தி டர்ட்டி பிக்சர்' படத்தினை விட இப்படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் வசூல் மழையில் நனைந்து வருகிறார். தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தினை 'கஹானி' படம் தக்க வைத்து கொண்டுள்ளது. ஒரு படம் வரவேற்பை பெற்றால் அப்படத்தினை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வார்கள். அவ்வரிசையில் தற்போது 'கஹானி' படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்க வரிசைகட்டி நிற்கிறார்கள். தமிழில் வித்யா பாலன் வேடத்தில் சினேகா நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் சினேகா அப்படத்தில் நடிப்பது குறித்து தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். போகிற போக்க பாத்தா இந்த கதை எல்லா 'வுட்'களையும் கடந்து செல்லும் போல.........

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum