தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் விழாவில் வன்முறையா?

Go down

விஜய் விழாவில் வன்முறையா? Empty விஜய் விழாவில் வன்முறையா?

Post  ishwarya Tue Mar 19, 2013 12:15 pm

மும்பையில் நடிகர் விஜய் கலந்து கொண்ட விழாவில், பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மும்பை மாநகர விஜய் நற்பணி இயக்கத்தின் 5-ம் ஆண்டு விழா, கலை விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா மும்பை அண்டாப்ஹில்லில் நேற்று நடந்தது. விழாவில் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மேடையில் வரிசையாக அமர்ந்தனர். இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் மேடையில் தோன்றினார். அப்போது மேடையில் நடந்தவாறு அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். விஜய்யை பார்த்து பேசிவிடவேண்டும் என்று துடித்த ரசிகர்கள் விஜய்யின் கால் மற்றும் கையை பிடித்து இழுத்தவாறு இடையூறு செய்ய தொடங்கினர். ரசிகர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மேடையை நோக்கி சென்றனர். இதனால் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் விழா மேடை அருகே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகள் நொறுங்கின. நாற்காலிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. அந்த மைதானம் போர்க்களம் போல காட்சியளித்தது. நண்பன்னா அம்புட்டு பாசம்ப்பா....!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘குட்டி மணிரத்னம்’: ‘துப்பாக்கி’ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாசுக்கு விஜய் பாராட்டு
» மும்பையில் நடிகர் விஜய் விழாவில் ரகளை- ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
» 2013ம் ஆண்டுக்கான விஜய் டி.வி. விருதுகள் வழங்கும் விழாவில் விஜய்யுடன் சேர்ந்து ‘கூகுள் கூகுள்’ டான்ஸ் ஆடிய ஷாருக்கான்
» இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘தலைவா’
» விஜய் படத்தில் வில்லனா?: பாடகர் விஜய் ஜேசுதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum