தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆகஸ்ட் 15 - வெடிக்கப் போவதில்லை துப்பாக்கி

Go down

ஆகஸ்ட் 15 - வெடிக்கப் போவதில்லை துப்பாக்கி Empty ஆகஸ்ட் 15 - வெடிக்கப் போவதில்லை துப்பாக்கி

Post  ishwarya Sat Mar 09, 2013 5:15 pm

ஆகஸ்ட் 15க்கு மாற்றான் வெளியாகிறது அப்படியே துப்பாக்கியும் ரேஸில் கலந்துக்கப் போகிறது என்றெல்லாம் பட்டம் விட்டார்கள். டிராஜடி என்னவென்றால் இந்த இரு படங்களும் ஆகஸ்ட் 15க்கு வெளியாகப் போவதில்லை. இதில் துப்பாக்கி விஜ‌ய்யின் பிறந்தநாளுக்கே திரைக்கு வரும் என வதந்திப் ப‌ரியர்களால் பரப்பப்பட்டது.

துப்பாக்கியின் இரண்டு பாடல்கள் மற்றும் சில டாக்கி போர்ஷன்ஸ் இன்னும் படமாக்கப்படவில்லை. அதாவது 20 சதவீத படம் இனிதான் ஷூட் செய்ய வேண்டும். பிறகு எப்படி ஆகஸ்டுக்கு துப்பாக்கி வெடிக்கும்?

இந்த விஷயம் நன்றாகத் தெ‌ரிந்த முருகதாஸே சூர்யா ரசிகர்களை பாப்பா தள்ளிப் போய் விளையாடு என்று கலாய்ததுதான் ஏன் என்று தெ‌ரியவில்லை. துப்பாக்கி நம் கணிப்புப்படி செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்திக்குப் பிறகே வெளியாகும்.

ஜனங்களே... நம்பி ஏமாற வேண்டாம், ஆகஸ்டில் துப்பாக்கி இல்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆகஸ்ட் 15-க்கு குறிவைத்திருக்கும் 'துப்பாக்கி'!
» இப்போ தண்ணி பார்ட்டிகளுக்குப் போவதில்லை! – மனீஷா கொய்ராலா
» சினிமா விழாக்களில் கலந்துகொள்ளப் போவதில்லை: சிம்பு திடீர் முடிவு
» சினிமா விழாக்களில் கலந்துகொள்ளப் போவதில்லை: சிம்பு திடீர் முடிவு
» கருங்காலி கருணா குழுவினர் நடத்தும் திரை விழாவில் பங்கேற்கப் போவதில்லை: நடிகர் ஜீவா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum