நயன்-மேக்கப் மேன்; புது சர்ச்சை கௌம்பிருச்சு.....!
Page 1 of 1
நயன்-மேக்கப் மேன்; புது சர்ச்சை கௌம்பிருச்சு.....!
நாள்தோறும் நடிகை நயன்தாரா பற்றி செய்தி வராவிட்டால் அன்றைய தினம் ஜிகினா உலகில் வேஸ்ட் என்ற நிலை வந்துவிட்டது. வெறும் வாய்க்கு மெல்லவும், டவலாகி துடைக்கவும் சரியான வாய்ப்பை ஏற்படுத்தி தந்து விடுகிறார் நயன்தாராவும். எங்கு போனாலும் கூடவே தனது மேக்கப் மேனையும் கூட்டிட்டுப் போவது தான் இந்த புதிய சர்ச்சைக்கு காரணமாம். அது ஒரு சினி விழா என்றாலும் பரவாயில்லை, தானே புயல் நிவாரண நிதி கொடுக்க முதல்வரை சந்திக்க போனாரல்லவா? அங்கும் இந்த ராஜுவையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். போகும்போது இருவரும் ஒரே கலர் ஆடையணிந்து சென்றதும் புகைச்சலுக்கு மற்றொரு காரணம். ஆனால் ராஜுவின் நண்பர்களோ, நயன்தாராவை தன்னோட தெய்வமா நினைச்சு வணங்கிக்கிட்டு இருக்காரு ராஜு. ஏன் தெரியுமா? அந்த குடும்பம் இன்னைக்கும் சந்தோஷமா இருக்குன்னா அது நயன்தாராவின் கருணை மனசாலதான். வெறும் சம்பளம் கொடுக்கறதோட நிறுத்திக்காம அவருக்கு தனியா ஒரு கார் வாங்கிக் கொடுத்து அதில் வர்ற வருமானத்தையும் குடும்பத்துக்கு உதவியா வச்சுக்கோ என்று கூறியிருக்கிறார் நயன். அந்தம்மா எதிரில் உட்காரக்கூட மனசில்லாம மரியாதையா நிக்கிற மனுஷன் அவரு. அவருக்கு போய் இப்படி ஒரு சோதனையா என்கிறார்கள். விட்டா... இவுங்களே 'அம்ணி'க்கு வேற மேக்கப் போட்டுடுவாங்கப்பா......
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘சர்ச்சை’ நயன்-தமன்னா ‘கொடி பறக்குது’
» ‘தல’ அஜீத் குமார்: தி ஒன் மேன் ஷோ
» நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ
» விருது சர்ச்சை
» மங்காத்தா – புதிய சர்ச்சை
» ‘தல’ அஜீத் குமார்: தி ஒன் மேன் ஷோ
» நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ
» விருது சர்ச்சை
» மங்காத்தா – புதிய சர்ச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum