தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இவுங்ககிட்டயிருந்து தப்பிக்க முடியலையே.. புலம்பும் ஹன்சி!

Go down

இவுங்ககிட்டயிருந்து தப்பிக்க முடியலையே.. புலம்பும் ஹன்சி! Empty இவுங்ககிட்டயிருந்து தப்பிக்க முடியலையே.. புலம்பும் ஹன்சி!

Post  ishwarya Tue Mar 19, 2013 11:29 am

யாரும் என்னை அடையாளம் காண முடியாதபடி, சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பலாம் என நினைத்தேன். ரசிகர்களிடமிருந்தும், மீடியாவினரிடமிருந்தும் தப்ப முடியவில்லையே... என, நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். கோவிலில் அவரைக் காண, ரசிகர்களிடையே சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வெங்கடேச பெருமாளை தரிசிக்க, தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்திருந்த நடிகை ஹன்சிகா, இரு தினங்களுக்கு முன் அதிகாலை கோவிலுக்குள் சென்று, சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அதிகாரிகள் பிரசாதங்களை நடிகைக்கு வழங்கினர். கோவிலுக்கு வெளியே வந்த ஹன்சிகாவை, அருகில் சென்று காண்பதற்கு அந்த அதிகாலை நேரத்திலும், ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால், சில நிமிடங்கள் வரை ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை கவனித்த நடிகை, "யாரும் என்னை அடையாளம் காண முடியாதபடி, சாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பலாம் என நினைத்தேன். தப்ப முடியவில்லையே... என கூறியபடி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நம்ம பசங்க எல்லாம் அம்புட்டு ஷார்ப்... பார்த்தாலே பச்சக்குனு ஒட்டிக்கிடுவாய்ங்க....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum