புலம்பும் தயாரிப்பாளர்கள்!
Page 1 of 1
புலம்பும் தயாரிப்பாளர்கள்!
தமிழ் படங்களுக்கு டாக்ஸ் பில் (Tax Bill) வாங்குவதற்கு விண்ணப்பிக்க ரூ.10000 அனுமதி கட்டணம் கட்டவேண்டும். இதை கட்டிய பிறகு டாக்ஸ் ஃப்ரீ (Tax Free) வழங்கலாமா? வேண்டாமா? என்பதை ஆராய 7 பேர் கொண்ட கமிட்டி உள்ளது. இந்த கமிட்டியினர் கொட்டாவி விட்டு படத்தைப் பார்ப்பதோடு சரி. கொடுக்கலாமா; கொடுக்க வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சொல்வாராம். அவர் சொன்ன பிறகே Yes or No என்று எழுதுமாம். அதற்கு எதற்கு ஒரு கமிட்டி, ரூ.10000, விண்ணப்ப கட்டணம் வேறு அரசுக்கு அழ வேண்டுமா? என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். மாற்றம் வேணும்னு 'வரி'ஞ்சு கட்னீங்கல்ல நல்லா கட்டுங்க.........
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சில்க்... புலம்பும் நமிதா
» இவுங்ககிட்டயிருந்து தப்பிக்க முடியலையே.. புலம்பும் ஹன்சி!
» காதல் தோல்வியால் புலம்பும் தனுஷ்
» தொல்லை தரும் முதல் மனைவி.. புலம்பும் ராஜ்கிரண்!
» ‘பண்டோரா போல ஒரு கிரகம் இல்லையே…’: ஏக்கத்தில் புலம்பும் ரசிகர்கள்!
» இவுங்ககிட்டயிருந்து தப்பிக்க முடியலையே.. புலம்பும் ஹன்சி!
» காதல் தோல்வியால் புலம்பும் தனுஷ்
» தொல்லை தரும் முதல் மனைவி.. புலம்பும் ராஜ்கிரண்!
» ‘பண்டோரா போல ஒரு கிரகம் இல்லையே…’: ஏக்கத்தில் புலம்பும் ரசிகர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum