அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்
சிறப்பம்சம்:
இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது. .
அதிசயம்:
இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில்
» அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum