அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்
சிறப்பம்சம்:
இத்தல இறைவனுக்கு அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப, முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார். .
அதிசயம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில்
» அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum