தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சன்னா மசாலா பொடி

Go down

சன்னா மசாலா பொடி Empty சன்னா மசாலா பொடி

Post  oviya Mon Mar 18, 2013 9:04 pm

தேவையானப்பொருட்கள்:

தனியா -4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -நான்கு
பட்டை -மூன்று துண்டு
கிராம்பு -அரைத் தேக்கரண்டி
ஏலக்காய் – அரைத் தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
ஜாதிபத்ரி -ஒரு தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் -இரண்டு
மாதுளை விதை –சிறிதளவு
மாங்காய் தூள் -இரண்டு தேக்கரண்டி
பெருங்காயம் -கால் தேக்கரண்டி
கசூரி மேத்தி -இரண்டு தேக்கரண்டி
செய்முறை:

மாங்காய் தூள் பெருங்காயம் கசூரிமேத்தியை தவிர மற்ற பொருட்களை வெறும் வாணலியை சூடாக்கி அதில் போட்டு குறைந்த அனலில் வறுத்து ஆறவைக்கவும்.
பின்பு வறுக்காமல் எடுத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து காற்று புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum