கறிவேப்பிலைப் பொடி
Page 1 of 1
கறிவேப்பிலைப் பொடி
தேவையானப்பொருட்கள்:
கறிவேப்பிலை – 50 கிராம்
உளுத்தம்பருப்பு – 20 கிராம்
மிளகாய் வற்றல் – 10
எண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் இவற்றினை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
மிக்ஸியில் முதலில் மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு இரண்டையும் இட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அதனுடன் வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்து பொடி செய்யவும்.
விருப்பம் உள்ளவர்கள் சிறிதளவு உப்பும், பெருங்காயப் பொடியும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
சூடான சாதத்திற்கு பொடியுடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum