பூசணிக்காய் பருப்பு
Page 1 of 1
பூசணிக்காய் பருப்பு
தேவையானப்பொருட்கள்:
பூசணிக்காய் – 1/2கிலோ
பெரிய வெங்காயம் – 1
பெரிய தக்காளி -1
மல்லி இலை -சிறிது
கறிவேப்பிலை -சிறிது
பச்சை மிளகாய் -2-4
தேங்காய் – 4டேபிள்ஸ்பூன்
பருப்பு – 100கிராம்
மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
சீரகத்தூள் – அரைடீஸ்பூன்
பூண்டு பல் – 6
கடுகு -தலா ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
உப்பு – தேவைக்கு
செய்முறை:
பருப்புடன், மஞ்சள் தூள், சீரகத்தூள், பூண்டு பல் தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
பூசணிக்காயை கட் செய்து அலம்பி வைக்கவும்.
வெந்த பருப்புடன், நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூசணிக்காய், மல்லி இலை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
தேங்காய் துருவலுடன் மிளகாய் சேர்த்து பரபரவென்று அரைத்து கொள்ளவும்.
அரைத்த தேங்காயை பூசணிக்காய் பருப்புடன் சேர்க்கவும், குக்கரை மூடி மீண்டும் ஒரு விசில் விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவற வதக்கி தாளித்ததை வெந்த பூசணி பருப்பில் கொட்டவும். கலந்து விடவும்.
இது சாதம், சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பூசணி துண்டுகள் பார்க்க கண்ணாடி போல் இருக்கும். இதனை தடியங்காய் என்று சொல்வது வழக்கம். காயில் விதை முற்றாமல் இருந்தால் அத்துடன் நறுக்கி சமைக்கலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பூசணிக்காய் பருப்பு
» பூசணிக்காய் பருப்பு
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் ஸ்வீட்
» பூசணிக்காய் பருப்பு
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் ஸ்வீட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum