உருளைக்கிழங்கு மசாலா
Page 1 of 1
உருளைக்கிழங்கு மசாலா
தேவையான பொருள்கள்:
உருளைக் கிழங்கு -நான்கு
பெருஞ்சீரக தூள் -அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
தேங்காய் பால் -கால் கப்
பெருங்காயத் தூள் -கால் ஸ்பூன்
வெங்காயம் -இரண்டு
உப்பு -தேவையான அளவு
கறிவேப்பிலை -கொஞ்சம்
கடுகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் கிழங்கை நன்றாக வேக வைக்கவும். பின் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.
கிழங்கின் மேல் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெரிஞ்சீரகத் தூள், தேங்காய் பால், மற்றும் உப்பு கலந்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் போட்டு வெடித்தும் வெங்காயம் கறிவேப்பிலை பெருங்காயத் தூள் போட்டு கலக்கி வைத்துள்ள கலவையை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
இது சப்பாத்தி பூரிக்கு ஏற்றது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum