சோயா உருளை கூட்டு
Page 1 of 1
சோயா உருளை கூட்டு
தேவையான பொருள்கள்:
சோயா – 20
உருளைக் கிழங்கு – 1 (பாதி வேக வைத்தது)
வெங்காயம் – 1
தக்காளி – 1
சில்லி பவுடர் – தேவையானது
மல்லி பவுடர் – தேவையானது
மஞ்சள் பவுடர் – தேவையானது
கரம் மசாலா – சிறிது
தேங்காய் பவுடர் – 3டீஸ்பூன்
உப்பு – தேவையானது
எண்ணெய் – தேவையானது
கறிவேப்பிலை
பட்டை
கிராம்பு
சோம்பு
செய்முறை:
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு பொரிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
அதில் தக்காளி போட்டு வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் சோயா போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் வேக வைத்த உருளை போட வேண்டும்.
அதில் சில்லிபவுடர், மல்லி பவுடர், மஞ்சள் பவுடர், கரம் மசாலா போட்டு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும் அதில் உப்பு போட வேண்டும்.
ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த உடன் அதில் தேங்காய் பவுடர் போட வேண்டும்.
பின்பு அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
சப்பாத்தி, இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சோயா உருளை கூட்டு
» சோயா உருளை கூட்டு
» சோயா பீன்ஸ்-உருளை பால்கறி
» சமையல்:சோயா பீன்ஸ்-உருளை பால்கறி
» உருளை காரகுழம்பு
» சோயா உருளை கூட்டு
» சோயா பீன்ஸ்-உருளை பால்கறி
» சமையல்:சோயா பீன்ஸ்-உருளை பால்கறி
» உருளை காரகுழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum