தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'நாடக சூடாமணி' சச்சு!

Go down

'நாடக சூடாமணி' சச்சு! Empty 'நாடக சூடாமணி' சச்சு!

Post  ishwarya Mon Mar 18, 2013 5:23 pm

சென்னையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணகான சபாவின் சார்பில் பிரபல நடிகை சச்சுவுக்கு நாடக சூடாமணி விருது வழங்கப்பட்டது. கதாநாயகி, நகைச்சுவை வேடம், குணச்சித்திர கதாபாத்திரம் என திரையுலகிலும், நாடகங்களிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை சச்சு. திரைப்படங்களிலும், நாடக உலகிலும் இவர் செய்த சேவையை பாராட்டி இவருக்கு 'நாடக சூடாமணி' விருது வழங்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணகான சபா சார்பில் வழங்கப்பட்ட இவ்விருது வழங்கும் விழா, ஏப்ரல் 6-ம் தேதியன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சச்சுவுக்கு இவ்விருதினை வழங்கி கௌரவித்தார். சென்னையில் நடைபெற்ற இவ்விருது விழாவில், அரசு முதன்மைச் செயலாளர் கா.அலாவுதின் ஐ.ஏ.எஸ், ஏவி.எம்.சரவணன், வைஜெயந்திமாலா, ஏ.ஆர்.சீனிவாசன், சித்ராலயா கோபு, எஸ்.பி.முத்துராமன், இசையமைப்பாளர் தேவா, ஒளிப்பதிவாளர் பாபு, எஸ்.வி.ரமணன், இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், நடிகர் பாண்டு, பாடகி பி.சுசிலா, நடிகைகள் ராஜசுலோசனா, காஞ்சனா, ராஜஸ்ரீ மற்றும் ஏராளமான பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருது பெற்ற நடிகை சச்சுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சிரிப்பு சூடாமணியே வாழ்த்துகள்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum