தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாயமோகினிக்கு ஏகப்பட்ட மரியாதையா...?

Go down

மாயமோகினிக்கு ஏகப்பட்ட மரியாதையா...? Empty மாயமோகினிக்கு ஏகப்பட்ட மரியாதையா...?

Post  ishwarya Mon Mar 18, 2013 5:17 pm

ஐபிஎல் துவக்கவிழாவுக்கு வேறு யார் வந்ததை விடவும், லட்சுமி ராயின் வருகைதான் ரொம்ப விசேஷமாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்த லட்சுமி ராய், மாலையில் நடந்த துவக்க விழா நிகழ்வுகளில் அனைவரது கவனைத்தையும் ஈர்க்கும் அளவு அசத்தல் உடையில் வந்திருந்தார். நிகழ்ச்சியில் வேறு யாருக்கும் கிடைக்காத தனி மரியாதை லட்சுமி ராய்க்கு. நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் தங்கியது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில். இங்குதான் தோனி உள்ளிட்ட வீரர்கள் தங்கியிருந்தனர். லட்சுமி ராய்க்கு 'பிரசிடென்சியல் சூட்' ஒதுக்கியிருந்தனர். பொதுவாக நடிகைகள் இந்த அளவு ஆடம்பர சூட்டில் தங்குவதில்லை. இதன் பின்னணி என்னவென்பது ஊரறிந்த ரகசியம் என்பதால், இதுகுறித்த வதந்திகள் எதற்கும் பதில் சொல்லும் மூடில் கூட இல்லையாம் லட்சுமி ராய். இதுகுறித்து அவரிடம் கேட்டால், "ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆரம்பித்து விட்டாலே என்னை பற்றி வதந்திகளும் வர ஆரம்பித்து விடும். அதில் இதுவும் ஒன்று. மும்பையிலிருந்து எல்லா நடிகர், நடிகைகளும் வருவதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விமானத்தில் தான் நானும் வந்தேன். நான் மட்டும் தனியாக வரவில்லை. அப்படியே தனி விமானத்தில் வந்தாலும் அதில் என்ன தப்பு...? மேலும், மற்ற நடிகர், நடிகைகளுக்கு என்ன வசதிகள் செய்யப்பட்டதோ அதுதான் எனக்கும். நான் ரொம்ப சிம்பிளான பெண். இதுதான் என் லைப்ஸ்டல். எனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்கிறேன். சில விஷயங்கள் ரொம்ப பர்சனலானவை. அதுகுறித்து வரும் செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை, தமிழில் நல்ல கதைகள் அமையாததால் இப்போதைக்கு நடிக்கவில்லை. மலையாளத்தில் நான் நடித்த 'மாயமோகினி' ஹிட்டாகியுள்ளது. விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கிறேன்." என்றார். குத்தால அருவிக்கு ஸ்பெஷல் பாத்டப்.....?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum