தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பரமன்

Go down

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பரமன் Empty ராகவா லாரன்ஸ் நடிக்கும் பரமன்

Post  ishwarya Mon Mar 18, 2013 5:01 pm

குடும்ப பாங்கான கதைகளை திரைக்கதையாக்கி படம் பார்ப்பவர்களை கண்****ரில் நனைய வைப்பவர் ராசுமதுரவன், தற்போது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து 'மைக்செட் பாண்டி' என்னும் படத்தினை இயக்கி வருகிறார். சபரிஷ் மற்றும் சுனைனா இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் 'பரமன்' என்னும் படத்தினை இயக்க இருக்கிறார். அதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நடிக்க இருக்கிறார் லாரன்ஸ். படத்தின் நாயகனான லாரன்ஸ் இப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். கமர்ஷியல் படமான 'பரமன்' படத்தினை இயக்கி முடித்து விட்டு '2025' என்னும் 3D படத்தினை இயக்க இருக்கிறார் ராசுமதுரவன். முழுக்க குழந்தைகள் ரசிக்கும் வகையில் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இசையமைப்பாளராகும் ராகவா லாரன்ஸ்
» ‘உயிரெழுத்து’ படவிளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்: ராகவா லாரன்ஸ்
»  ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.
» ரஜினி பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ் – விஜய் ஆன்டனி
» அனுஷ்காவும் இல்லை; தமன்னாவும் இல்லை : ராகவா லாரன்ஸ்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum