சீமான் போலீஸா? அக்யூஸ்ட்டா?
Page 1 of 1
சீமான் போலீஸா? அக்யூஸ்ட்டா?
சினிமாவில் தன்னை போலீசாகவும், அரசியலில் அக்யூஸ்ட்டாகவும் பார்ப்பதாக நாம் தமிழர் கட்சி தலைவரும், இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ள 'கண்டுபிடி கண்டுபிடி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய சீமான் கூறுகையில், நான் இதுவரை 5 படங்களில் நடித்துள்ளேன். அதில் 3 படங்களில் போலீசாக நடித்துள்ளேன். 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது 'கண்டுபிடி கண்டுபிடி' படத்தில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று அந்த படத்தின் இயக்குநர் என்னை கேட்டார்.
அந்த படத்திலும் போலீசாகத்தான் வருகிறேன் என்று பதில் அளித்தேன். சினிமாவில் என்னை போலீசாகப் பார்க்கிறார்கள். ஆனால் அரசியலில் அக்யூஸ்ட்டாகவல்லவா பார்க்கிறார்கள் என்றார். அரசியலில் பிசியாக இருந்தாலும் சீமான் நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பதால் சினிமாவில் நடித்து வருகிறார். சரியா சொன்னீங்க.. நல்லதுக்கே காலம் இல்லாம போச்சு போங்க.......!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மணிவண்ணன் இயக்கத்தில் சீமான்
» பகலவன் - கதை விடுகிறாரா சீமான்?
» சீமான் படம் தள்ளிவைப்பு
» சீமான் – விஜய் சந்திப்பு!
» பார்ப்பவர்களை யோசிக்க வைப்பாரா சீமான்?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum