விஜய் படத்தில் நடிப்பாரா மீனா?
Page 1 of 1
விஜய் படத்தில் நடிப்பாரா மீனா?
நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நைனிகா என்று பெயர் சூட்டினார். பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனாவை அணுகினர். அவர் மறுத்து விட்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க மீனாவுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திசேகரன் இயக்கி இருந்தார். அது தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ. சந்திசேகரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயகனின் அக்கா வேடத்துக்கு பலரை பரிசீலித்தனர். இறுதியில் மீனா பொருத்தமாக இருப்பார் என்று அழைத்துள்ளனர். இதில் மீனா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருட்டறைக்கு இப்டியும் டார்ச் அடிக்கிறாங்களாக்கும்....?!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாள படத்தில் நடிக்காதது ஏன்? மீனா
» விஜய் படத்தில் வில்லனா?: பாடகர் விஜய் ஜேசுதாஸ்
» விஜய் படத்தில் மகத்
» விஜய் படத்தில் மகத்
» விஜய் படத்தில் டி.இமான்
» விஜய் படத்தில் வில்லனா?: பாடகர் விஜய் ஜேசுதாஸ்
» விஜய் படத்தில் மகத்
» விஜய் படத்தில் மகத்
» விஜய் படத்தில் டி.இமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum