தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாள படத்தில் நடிக்காதது ஏன்? மீனா

Go down

    மலையாள படத்தில் நடிக்காதது ஏன்? மீனா  Empty மலையாள படத்தில் நடிக்காதது ஏன்? மீனா

Post  ishwarya Tue Mar 12, 2013 12:32 pm

திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்டு ஒதுங்கி இருக்கிறார் மீனா. சமீபத்தில் மலையாள படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதையை கேட்ட அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதுபற்றி அவர் கூறியது: மலையாள படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வருகிறது. எதையும் ஏற்கவில்லை. என்னால் இரவு பகல் என்று தொடர்ச்சியாக நடிக்க முடியாது. 2 வயது மகள் நானிகா இருக்கிறாள். தவிர மேலும் சில வேலைகள் இருக்கிறது. இந்த பணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால்தான் படங்களில் நடிப்பேன். அதற்கு பொருத்தமான கதைக்காகக் காத்திருக்கிறேன். சமீபத்தில் லால் மனைவி என்னிடம் மலையாள படத்தில் நடிக்க கேட்டார். ஹீரோயினை மையமாக வைத்த கதைதான் என்றாலும் நிறைய ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை என்று ஸ்கிரிப்ட் அமைந்திருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க விருப்பமில்லை. தனியாக வரும் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிக்க விரும்புகிறேன். இவ்வாறு மீனா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum