நீத்துவிடம் குடியிருக்கும் அடங்காத சோகம்!
Page 1 of 1
நீத்துவிடம் குடியிருக்கும் அடங்காத சோகம்!
பிரம்ம தேவன் பூலோகத்துக்கு வந்து, ஓவியக்கல்லூயில் சேர்ந்து, அனாடமி படித்தபிறகு, படைத்தது போல படு கச்சிதமான அழகியாக வளைய வருபவர் நீத்து சந்திரா. இப்படிப்பட்டவரிடம் அடங்காத சோகம் ஒன்று குடி கொண்டிருக்கிறது. அதுவும் இவ்வளவு சிறிய வயதிலேயே என்று நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கிறது. கடந்த வருடம் இவரது அப்பா மரணமடைந்து விட்டாராம். நீத்துவை பொறுத்தவரை அவர் அப்பா செல்லம். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பல வருடங்களாக மருத்துவர்களின் முயற்சியால் பிழைத்து வந்தாராம். அதுவும் குறிப்பிட்ட காலம் வரைக்கும்தானே? கடந்த வருடம் எல்லோரையும் தவிக்க வைத்துவிட்டு காலமாகிவிட்டார் அவர். இந்த சோகத்திலிருந்து நீத்து மீண்டுவிட்டாலும், அம்மா மீளவில்லையே என்ற கவலையில் வாடியிருக்கிறார் நீத்து. இதனால் படப்பிடிப்புக்கு அவரையும் அழைத்து வந்தால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்குமே என்பதால் அம்மாவுடன்தான் படப்பிடிப்புக்கு வருகிறார் நீத்து சந்திரா. 'ஆதிபகவன்' நீத்துவின் அம்மாவை அமைதிப்படுத்துவாராக! ஐஸ்கட்டிக்குள் ஒரு வெப்பம்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எங்க வீட்டுப் பிள்ளை… விஜயகாந்தின் அடங்காத ஆசை!
» சினேகாவின் சோகம்
» ஜோதிகாவின் அடங்காத கலைத்தாகம்
» நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்
» நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்
» சினேகாவின் சோகம்
» ஜோதிகாவின் அடங்காத கலைத்தாகம்
» நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்
» நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum