தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு விரைவில் திருமணம்!

Go down

நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு விரைவில் திருமணம்! Empty நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு விரைவில் திருமணம்!

Post  meenu Mon Mar 18, 2013 1:11 pm


Published On: Sat, Feb 2nd, 2013
western celebrities | By admin
நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு விரைவில் திருமணம்!


2

Angelina-Jolie

ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜூலி ஆகிய இருவரும் எதிர்வரும் மே மாதத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த தம்பதிகள் இருவரும் 6 குழந்தைகளை தத்து எடுத்துள்ளனர்.

இந்நிலையில், மே மாத இறுதி வாரத்தில் தங்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர்கள், தங்களது மிக நெருங்கிய நண்பர்கள் அனைவரிடமும் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தயாராக இருக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர்.

வரும் மே 26ம் திகதியுடன் முடிவுறும் கேன்ஸ் திரைப்பட திருவிழாவிற்கு பின்பு வாரம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கும்படி நெருங்கிய நண்பர்களிடம் பிராட் கேட்டு கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றது.

கேன்ஸ் திருவிழாவில் வோர்ல்ட் வார் இசட் என்ற படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில் பிட், ஏஞ்சலினா மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொள்கிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum