தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்கர் விருது விழாவில் அசத்தலாக வந்த நடிகைகள்! (படங்கள் இணைப்பு)

Go down

ஆஸ்கர் விருது விழாவில் அசத்தலாக வந்த நடிகைகள்! (படங்கள் இணைப்பு) Empty ஆஸ்கர் விருது விழாவில் அசத்தலாக வந்த நடிகைகள்! (படங்கள் இணைப்பு)

Post  meenu Mon Mar 18, 2013 1:10 pm

11-oscars-jenniferaniston

2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது வழங்கும் விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்த நடிகைகளில் யார் யார் எல்லாம் சிறப்பாக உடை அணிந்து வந்தார்கள் என்பதை பார்ப்போம்.

2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆஃப் பைக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. விருது வழங்கும் விழாவில் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

விருதுகள் அறிவிக்கும் முன்பு சிவப்புக் கம்பளத்தில் நடிகர், நடிகைகள் நடந்து வந்தனர். அதில் சிறப்பாக உடை அணிந்து வந்த நடிகைகளைப் பார்ப்போம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum