தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வலியோடு தொடர்ந்து விளையாடுகிறேன்! சானியா மிர்ஷா!

Go down

வலியோடு தொடர்ந்து விளையாடுகிறேன்! சானியா மிர்ஷா! Empty வலியோடு தொடர்ந்து விளையாடுகிறேன்! சானியா மிர்ஷா!

Post  meenu Sun Mar 17, 2013 1:47 pm



ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர்பயசுடன் களமிறங்குகிறார். நேற்று இந்த ஜோடி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.

சானியா கூறுகையில்…

ஒருவார காலம்தான் பயிற்சி மேற்கொண்டுள்ளோம்.சர்வதேச போட்டிகளில் ஆடும்போது எப்போதுமே முழு உடல்தகுதியுடன் ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயம். வலியோடு விளையாட கற்று கொள்ள வேண்டும். காலில் ஏற்பட்ட வலியுடன் தொடர்ந்து விளையாடி கொண்டிருக்கிறேன்.

என்றார்.

மேலும்…

லியாண்டர் பயசுடன் களமிறங்குவதை நான் பெருமையாக கருதுகிறேன். அவர் நம் நாட்டின் நம்பர்ஒன் வீரர்.

என்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சானியா மிர்ஷா வின் அதிரடியால் இந்தியா வெற்றி
» அனைத்து வீரர்களும் நெருக்கடியில்! – வெற்றி உறுதியல்ல – சானியா மிர்ஷா!
»  அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
» சானியா மிர்சா
» அரை இறுதியில் சானியா ஜோடி தகுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum