வீரத் கோஹ்லிக்கு கிடைத்த டஸ்ட்டர் எஸ்யூவி! (படங்கள்)
Page 1 of 1
வீரத் கோஹ்லிக்கு கிடைத்த டஸ்ட்டர் எஸ்யூவி! (படங்கள்)
இந்திய-இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர்நாயகன் விருதுபெற்ற வீரத் கோஹ்லிக்கு டஸ்ட்டர் எஸ்யூவியை ரினால்ட் நிறுவனம் பரிசாக வழங்கியது.
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில், 4-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா அபாரமாக வென்றது.
மேலும், இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் வீரத் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்காக, அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும், தொடர் நாயகன் விருது பெற்ற வீரத் கோஹ்லிக்கு ரினால்ட் நிறுவனம் தனது டஸ்ட்டர் எஸ்யூவியை பரிசாக வழங்கியது. பரிசாக கிடைத்த டஸ்ட்டர் எஸ்யூவியில் சக வீரர்களுடன் கோஹ்லி உற்சாகமாக மைதானத்தை வலம் வந்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வீரத் தலைவர் பூலித்தேவர், கும்மந்தான் கான் சாகிபு
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு… 3 படங்கள் விநியோகம்.. ஸ்டுடியோ க்ரீன் ஏக பிஸி!!
» செல்போனில் கிடைத்த கூடாத நட்பு
» நிழலில் கிடைத்த நிம்மதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum