இனி பூஸ்ட் குடிக்க சச்சின் வரமாட்டார்! அடுத்த அம்பாசடராக கோஹ்லி தெரிவு! Pics
Page 1 of 1
இனி பூஸ்ட் குடிக்க சச்சின் வரமாட்டார்! அடுத்த அம்பாசடராக கோஹ்லி தெரிவு! Pics
2
சச்சின், ஷேவாக், டோனியின் காலம் மலையேறி, இது இளைஞர்களின் காலம் என்பதை நிரூபிப்பது போல பூஸ்ட் நிறுவனம் தனது அடுத்த விளம்பர ஸ்டாராக விராட் கோஹ்லியை ஒப்பந்தம் செய்துள்ளது.
இனி பூஸ்ட் விளம்பரங்களை இனி விராட் தான் அலங்கரிக்கப் போகிறார். இந்த ஆண்டு கோஹ்லிக்கு உண்மையிலேயே பூஸ்ட்டான ஆண்டுதான்.
மிகப் பெரிய அங்கீகாரமாக அவருக்கு பூஸ்ட் நிறுவன பிராண்ட் அம்பாசடர் பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது.
ஒரு காலத்தில் “பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி” என்றார் கபில்தேவ். பின்னர் அவர் எனர்ஜி என்று சச்சினும் அவருடன் இணைந்தார். அதற்குப் பின் ஷேவாக், கடைசியாக வந்தவர் டோனி. இப்போது கோஹ்லி புகுந்துள்ளார்.
இவர்களில் சச்சின்தான் ரொம்ப காலமாக பூஸ்ட் விளம்பரத்தில் இருந்து வந்தவர். அதேபோல ஷேவாக்கும், டோனியும் நீண்ட காலமாக இதில் இருந்து வந்தவர்கள்தான்.
விராட் கோஹ்லியை பூஸ்ட் நிறுவனம் அடுத்த கிரிக்கெட் ஸ்டாராக அறிவித்துள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கோஹ்லியை தனது அடுத்த ஸ்டாராக அறிவித்தது பூஸ்ட். விராட் கோஹ்லியை பூஸ்ட் நிறுவனம் நாடு முழுவதும் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி தெரிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!!
» 6ம் வகுப்பு மாணவியை மது குடிக்க வைத்து கற்பழித்த இந்திய ரிசர்வ் படை வீரர்!
» 2011 இன் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக ராகுல் டிராவிட் : DNA இன் கருத்துக்கணிப்பில் தெரிவு
» 2011 இன் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக ராகுல் டிராவிட் : DNA இன் கருத்துக்கணிப்பில் தெரிவு
» சுடிதாரை எப்படி தெரிவு செய்வது ???

Permissions in this forum:
You cannot reply to topics in this forum