தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரக்பி வீரருடனான தொடர்பால் காதலியை கொலை செய்தாரா பிஸ்டோரியஸ்? (படங்கள்)

Go down

ரக்பி வீரருடனான தொடர்பால் காதலியை கொலை செய்தாரா பிஸ்டோரியஸ்? (படங்கள்) Empty ரக்பி வீரருடனான தொடர்பால் காதலியை கொலை செய்தாரா பிஸ்டோரியஸ்? (படங்கள்)

Post  meenu Sun Mar 17, 2013 12:44 pm



17


தென் ஆப்ரிக்க மாற்றுத்திறனாளி தடகள வீரரான ஒஸ்கார் பிஸ்டோரியஸ் இரு செயற்கை கால்களுடன் ஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார்.

சமீபத்தில் தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வெளிவருகின்றன. திருடன் என நினைத்து தவறுதலாக காதலியை சுட்டதாக முதலில் செய்தி வெளியானது. இவர் திட்டமிட்டு கொலை செய்ததாக பொலிசார் உறுதியாக இருக்க பிணை பெற முடியாமல் சிறையில் பரிதவிக்கிறார்.

புதிய திருப்பமாக பிஸ்டோரியஸ் வீட்டில் ரத்தக் கறை படிந்த கிரிக்கெட் மட்டை கண்டு எடுக்கப்பட்டது. தவிர, ஸ்டீன்கேம்ப், மண்டை ஓடு பலமாக தாக்கப்பட்டிருந்தது, அவர் விழுந்து கிடந்த பாத்ரூமின், கதவு உடைக்கப்பட்டு இருந்தது என்று பிஸ்டோரியசுக்கெதிராக ஆதாரங்கள் வலுவாகி வருகின்றன.

தற்போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருளான “ஸ்டிராய்டு” இவரது வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

தவிர, சம்பவத்துக்கு முன்பு அதாவது, அதிகாலை 3 மணி அளவில் பிஸ்டோரியஸ் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்தாக தெரியவந்துள்ளது.

இதனால், போதையில் இருந்த பிஸ்டோரியஸ் ஆத்திரத்தில் கொலை செய்தாரா என்பது குறித்து பொலிசார் தற்போது விசாரித்து வருகின்றனர். இதனால், பிஸ்டோரியசின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே கொலை செய்த பின்பு தனது நெருங்கிய நண்பருக்கு போன் செய்த பிஸ்டோரியஸ், மோசமான சம்பவம் நடந்து விட்டது, எனது காதலியை கொன்று விட்டேன் என்று கூறி கதறி அழுதாராம்.

நடந்தது என்ன?

தென் ஆப்ரிக்க ரக்பி வீரர் பிரான்கோயிஸ் ஹக்கார்டின் காதலிதான் ஸ்டீன்கேம்ப். கடந்த நவம்பரில் பிஸ்டோரியசின் காதலியானார். தொடர்ந்து ஹக்கார்டுடன் தொடர்பு கொள்வதை இவர் விரும்பவில்லை. சம்பவத்தன்று மாலை 6 மணிக்கு பிஸ்டோரியஸ் வீட்டுக்கு வந்த ஸ்டீன்கேம்ப், இரவு அவருடன் தங்கினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலர் தினத்தன்று காதலியை சுட்டுக்கொன்ற பிளேடு ரன்னர் பிஸ்டோரியஸ்! (படங்கள்)
» சுடப்பட்ட காதலியை காப்பாற்ற முயன்றாரா பிஸ்டோரியஸ்? Pics
» ஆபாசபட நடிகையை கொலை செய்து நாய்க்கு போட்ட பிரபல கால்பந்து வீரர்! (படங்கள்)
» கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்
» கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum