தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புஜாரா மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த டோனி மனைவி! (படங்கள்)

Go down

புஜாரா மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த டோனி மனைவி! (படங்கள்) Empty புஜாரா மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த டோனி மனைவி! (படங்கள்)

Post  meenu Sun Mar 17, 2013 12:39 pm

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐதராபாத் டெஸ்டில் இளம் வீரர் புஜாரா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
இந்தப்போட்டியை ரசித்த அவரது மனைவி புஜா சந்தோஷம் அடைந்து கைதட்டி ஆராவாரம் செய்தார்.

புஜாரா-புஜா இடையே சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையே இரட்டைசதம் அடித்தது தொடர்பாக புஜாராவின் மனைவி புஜாவுக்கு டூவிட்டரில் டோனி மனைவி சாக்ஷி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தனக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக புஜா தெரிவித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜாராணிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
» கணவனை மின்கம்பத்தில் கட்டி செருப்பால் அடித்த மனைவி, மாமியார் (முழுமையான படங்கள் இணைப்பில்)
» ஐ.பி.எல். கிரிக்கெட்: 4 ஆட்டத்தில் புஜாரா ஆடுவது சந்தேகம்
» குத்துப் பாடலா? ஆட மறுப்பு தெரிவித்த நயன்தாரா
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum