தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்றே செய்தால் சிறப்பு

Go down

இன்றே செய்தால் சிறப்பு Empty இன்றே செய்தால் சிறப்பு

Post  birundha Sat Mar 16, 2013 9:11 pm

* வாழ்வில் எப்போதும், எந்த விஷயத்திலும் சமாதானம், சகிப்புத்தன்மையைக் கடைபிடிப்பதை நம் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
* தன்னை மறந்து தெய்வத்தை முழுமையாக நம்பினால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து இன்பங்களையும் பெற்று மகிழலாம்.
* தியானம் உணவை விட இன்றியமையாதது. அமைதியான சிந்தனைகளை மனதில் நிரப்பிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுங்கள்.
* சோம்பேறியாய் இருப்பது பெருங்குற்றம். பிச்சை எடுப்பவர்களில் பலரும் சோம்பேறியாகவே இருக்கின்றனர்.
* உண்மையான பக்தியிருந்தால் தைரியம் உண்டாகும். தைரியம் இருந்தால் உண்øமான பக்தி ஏற்படும்.
* எந்த செயலையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று பொழுதைக் கடத்தாமல், இன்றே செய்தால் சிறப்பாக முடியும்.
* காலம் மதிப்பு மிக்கது. அதை வீணாகக் கழித்தால் அதற்கான நன்மை கிடைக்காமலே போய்விடும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum