தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்றே! இங்கே! இப்பொழுதே!(ஒலி புத்தகம்)

Go down

இன்றே! இங்கே! இப்பொழுதே!(ஒலி புத்தகம்) Empty இன்றே! இங்கே! இப்பொழுதே!(ஒலி புத்தகம்)

Post  oviya Sat Jun 15, 2013 8:37 pm

விலைரூ.99.00
ஆசிரியர் : சி.பி.கே.சாலமன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
250 நிமிடங்கள்.
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
ஒருநாளைக்கு 24 மணிநேரம் என்பது அனைவ ருக்கும் பொதுவானதுதானே? ஏன் எல்லாராலும் முன்னேறமுடியவில்லை. சாதனையாளர்களுக்கு உள்ள பொதுவான ஒரு குணம், சரியாக முடிவெடு ப்பது. தேவதை வந்து ஆசீர்வதிக்க வேண்டாம். எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கு ம் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். ஆச்சர்யப்பத்தக்க வகையில் உங்களது முடிவுகள் அல்லது தீர்மானங்கள் அமைவதற்கு இந்தப் ஒலிப் புத்தகம் உதவப்போகிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum